கேரளத்தை சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப் சென்னை ஐஐடியில் முதலாண்டு முதுகலை 🎓பட்டப்படிப்பு படித்து வந்த நிலையில் கடந்த 9ம் தேதி திடீரென தற்கொலை செய்துக் கொண்டார். மாணவியின் 😒மரணத்தை தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் தமது 📱செல்போனில் தற்கொலைக்கு காரணம் சுதர்சன் பத்மனாபன் மற்றும் 2 👩🏫பேராசிரியர்களே என பாத்திமா குறிப்பிட்டுள்ளதால் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் இருந்து மத்திய உயர் கல்வித்துறை 💺செயலர் சுப்பிரமணியன் நேற்றிரவு விமானம் மூலம் சென்னை வந்துள்ளார். இன்று 🗣விசாரணை மேற்கொண்டு அவர் மாலையில் ✈டெல்லி திரும்புகிறார்.
பாத்திமா 😒தற்கொலை வழக்கில் 🗣விசாரணை தீவிரம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment