🌊முல்லை பெரியாறு அணை 💪பாதுகாப்பாக உள்ளது👍-🏛மத்திய அமைச்சர்🎙 - Agnipuratchi

🌊முல்லை பெரியாறு அணை 💪பாதுகாப்பாக உள்ளது👍-🏛மத்திய அமைச்சர்🎙

Share This

🌊முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து 🏛கேரளாவின் இடுக்கி தொகுதி 👤எம்.பி., டீன் குரியகோஸ் லோக்சபாவில், முல்லை பெரியாறு அணையை 💪பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது⁉என கேள்வி எழுப்பினார். அப்போது பதிலளித்த 🤵ஜேந்திரசிங் ஷெகாவத்🎙, "முல்லை பெரியாறு அணை அனைத்து வகையிலும் பாதுகாப்பாக உள்ளது😯. நிலநடுக்கம் ஏற்பட்டாலும் முல்லை பெரியாறு அணைக்கு பாதிப்பு😳 ஏற்படாது❌" என்று கூறினார். 🌊முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக இல்லை என்பது 🏛கேரள அரசின் நீண்ட கால 😡குற்றச்சாட்டாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், "💦பம்பை-அச்சன்கோவில்-வைப்பாறு 🤝இணைப்பு திட்டம் உறுதியாக நிறைவேற்றப்படும்👍" என்றும் அவர் தெரிவித்துள்ளார்📣.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages