🏛சென்னையில் வருகிற 📆24ம் தேதி நடைபெற உள்ள 🌱அதிமுக 👥பொதுக்குழுக் கூட்டத்திற்குத் தடை🚫 விதிக்கக் 🙏கோரி, சேலத்தைச் சேர்ந்த 🌱அதிமுக உறுப்பினர் 👤சுந்தரம் என்பவர் தாக்கல் செய்த 📜மனு நீதிபதி 🤵ஆதிகேசவலு முன் விசாரணைக்கு🗣 வந்தது. 🗳தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உட்கட்சி விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிடுவதில்லை😳 என்றார். அரசியல் கட்சிக்கு உத்தரவிடக் கோரி 📜ரிட் மனுத்தாக்கல் செய்ய முடியாது❌ என்று கூறிய நீதிபதி ஆதிகேசவலு, இதுதொடர்பாக 🏛சிவில் நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தினார். இதனை தொடர்ந்து, 📜மனுவைத் திரும்ப பெறுவதாக மனுதாரர் கூறியதைத் தொடர்ந்து, வழக்கு தள்ளுபடி⚖ செய்யப்பட்டது.
🌱அதிமுக 👥பொதுக்குழுவுக்கு எதிராகத் தாக்கல் செய்த 📜மனு தள்ளுபடி⚖
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment