🏛சென்னை அயனாவரத்தை சேர்ந்த மாணவனின் 👴தந்தை தாக்கல் செய்த ஜாமீன் 📜மனுவில், தனது 👨மகன் ✍நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று 💉மருத்துவப் 📚படிப்பில் சேர்ந்ததாகவும், ஆள்மாறாட்ட முறைகேட்டிற்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை🚫 எனவும் தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதி 🤵பார்த்திபன் முன்பு விசாரணைக்கு🗣 வந்தது. அப்போது 👤மனுதாரர் ஏற்கனவே தாக்கல் செய்த ஜாமீன் 📜மனு 📆அக்டோபர் 30ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டதை சுட்டிக் 👉காட்டிய 🤵நீதிபதி, அதற்குள் மீண்டும் ஜாமீன் 🙏கோரி 📜மனுதாக்கல் செய்ததற்காக 💸5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்⚖. மேலும் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்தார்😯 என்பது குறிப்பிடத்தக்கது.
நீட் ஆள்மாறாட்ட வழக்கு😳-ஜாமீன் 🙏கோரிய 📜மனு தள்ளுபடி⚖
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment