🏛மதுரை மீனாட்சி அம்மன் 🏯கோயிலில் இனி லட்டு பிரசாதம்😯 - Agnipuratchi

🏛மதுரை மீனாட்சி அம்மன் 🏯கோயிலில் இனி லட்டு பிரசாதம்😯

Share This

🏛மதுரை மீனாட்சி அம்மன் 🏯கோவில் சார்பில், 👥பக்தர்களுக்கு இலவச லட்டு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியை🎉, முதல்வர் 💺எடப்பாடி பழனிசாமி, சென்னை 🏛தலைமை செயலகத்தில் இருந்து 📹காணொலி காட்சி மூலம், தொடங்கி வைத்தார்👏. இதற்காக பிரத்யேக லட்டு தயாரிக்கும் இயந்திரம் கொண்டு தயாரிக்கப்படுகிறது😳. இதனையடுத்து, 📆இன்று முதல் மீனாட்சி அம்மனை தரிசித்து🙏 விட்டு வரும் 👥பக்தர்களுக்கு, காலை முதல் இரவு வரையில் கூடல்குமாரர் சன்னதி முன் 30 கிராம் எடையுள்ள லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது😯 என்பது குறிப்பிடவேண்டியவை.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages