'ЁЯПЫроЙроЪ்роЪроиீродிроорой்ро▒род் родீро░்рок்рокை⚖ роЕройைрод்родு родро░рок்рокிройро░ுроо் роПро▒்роХро╡ேрог்роЯுроо்ЁЯСН'-рооு.роХ.ро╕்роЯாро▓ிрой்ЁЯФИ - Agnipuratchi

'ЁЯПЫроЙроЪ்роЪроиீродிроорой்ро▒род் родீро░்рок்рокை⚖ роЕройைрод்родு родро░рок்рокிройро░ுроо் роПро▒்роХро╡ேрог்роЯுроо்ЁЯСН'-рооு.роХ.ро╕்роЯாро▓ிрой்ЁЯФИ

Share This

🏛உத்தரப் பிரதேச மாநிலம் 🏯அயோத்தியிலுள்ள 😳சர்ச்சைக்குரிய 🏝நிலம் தொடர்பான தீர்ப்பை⚖ ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று வழங்கியது😯. அந்தத் ⚖தீர்ப்பில், சர்ச்சைக்குரிய நிலத்தை இந்து அமைப்புகளுக்குச் சொந்தம்😐 என்றும் அங்கே 🏯ராமர் கோயில் 🏗கட்டிக் கொள்ளலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், சன்னி வஃக்பு வாரியத்துக்கு ஐந்து ஏக்கர் அளவில் மாற்று இடம் வழங்கவேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு குறித்து 🌞தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்📜, ‘நீண்ட நெடுங்காலமாக இருந்து வந்த பிரச்னைக்கு 🇮🇳இந்திய 🏛உச்சநீதிமன்றம் ஒரு தீர்வைக் கண்டிருக்கிறது😯. உச்சநீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வே தீர்ப்பை⚖ வழங்கியப் பிறகு, அதை எந்தவித விருப்பு-வெறுப்புக்கும் உட்படுத்தாமல்🙄 அனைத்துத் தரப்பினரும் சமமான சிந்தனையுடன்🤔 ஏற்றுக்கொண்டு, மதநல்லிணக்கம் போற்றி, 🇮🇳நாட்டின் பன்முகத்தன்மைக்கு எவ்வித சேதாரமும் ஏற்பட்டுவிடாமல்🚫 எச்சரிக்கை⚠ உணர்வுடன் முன்னெடுத்துச் செல்வார்கள்👍 என்று உறுதியாக நம்புகிறேன்😌’ என்று தெரிவித்துள்ளார்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages