மருத்துவப் பணியிடங்கள் நிரப்பப்படும்👍-விஜயபாஸ்கர்🎙 - Agnipuratchi

மருத்துவப் பணியிடங்கள் நிரப்பப்படும்👍-விஜயபாஸ்கர்🎙

Share This

🏛தஞ்சை மருத்துவ கல்லூரி 🏥மருத்துவமனையில் நவீன அறுவை சிகிச்சை அரங்கு, இருதய சிகிச்சை பிரிவின் கேத் லேப் உள்ளிட்டவற்றை திறந்துவைத்தார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். அதன் பின்னர் 📰செய்தியாளர்களை சந்தித்த👀 அவர்🎙, "🏛அரசு 🏥மருத்துவமனைகளில் 💉மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் மூலம் 📆இம்மாத இறுதிக்குள் 👥4 ஆயிரத்து 500 பணியிடங்கள் நிரப்பப்படும்" என்று தெரிவித்தார்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages