ஆசியாவிலேயே பெரிய கால்நடை பூங்கா அமைக்க 💸நிதி ஒதுக்கீடு👍 - Agnipuratchi

ஆசியாவிலேயே பெரிய கால்நடை பூங்கா அமைக்க 💸நிதி ஒதுக்கீடு👍

Share This

🏛சேலம் தலைவாசல் கூட்டு 🛣சாலையையொட்டி அமைந்துள்ள, 🐄கால்நடை பராமரிப்பு துறைக்கு சொந்தமான 🏝900 ஏக்கர் பரப்பளவில், 💰396 கோடி செலவில் நவீன பூங்கா அமைக்கப்பட உள்ளது😯. அங்கு அமைய உள்ள ஆராய்ச்சி மையத்தில், 🐠மீன், 🐐ஆடு, 🐄மாடு மற்றும் கோழிகள் வளர்ப்பு, கலப்பின மாடுகள் உருவாக்குவது உள்ளிட்டவை குறித்து ஆய்வுகள்👀 மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது🤔. இது குறித்த ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் 💺எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது👍. துணை முதலமைச்சர் 💺ஓ.பன்னீர்செல்வம், கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், மூத்த அமைச்சர்கள் கலந்து கொண்டனர்😌 என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages