🏛டெல்லியில் காற்று மாசு ⏫அதிகரித்து, புகை மண்டலமாக காட்சி😳 அளிக்கிறது. இதற்கு காரணமாக 🏛பஞ்சாப், 🏛ஹரியானா மாநில 🌾விவசாயிகள் அதிகளவு பயிர்கழிவுகளை எரிப்பதாக🔥 கூறப்பட்டது😯. இதற்கு 🏛உச்சநீதிமன்ற 🤵நீதிபதிகள், எமர்ஜின்சியை விட டெல்லியில் காற்று மாசு மோசமாக🙄 உள்ளது. அதிகளவு பயிர்க்கழிவுகளை எரிப்பதாலேயே காற்று மாசு நிகழ்கிறது😯. இதனை 🏛மத்திய அரசு தடுக்கவில்லை🚫, என 😡குற்றம் சாட்டினார். இதற்கு, "🌾பயிர் கழிவுகளை எரிக்கும் விவசாயிகளை தடுக்க🚫 ரோந்து பணியில் 👮காவலர்களை ஈடுபடுத்தியுள்ளோம். பயிர்க்கழிவுகள் 🔥எரிப்பு குறித்து தகவல் தருபவர்களுக்கு தக்க 💸சன்மானம் வழங்கப்படும்", என 🏛மத்திய அரசு சார்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது🗣.
டெல்லி காற்று மாசு😨 குறித்து 🏛மத்திய அரசு🗣
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment