இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்கவுள்ள 💺கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து 🎙தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தி 📜குறிப்பில், "இரு நாடுகளின் நல்லுறவுக்காக 🤝இணைந்து பணியாற்ற தயாராக உள்ளேன்" என்று குறிப்பிட்டுள்ள பிரதமர், அதிபர் 🗳தேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்காக இலங்கை மக்களுக்கும் 💐வாழ்த்து கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து, தனக்கு வாழ்த்து கூறிய பிரதமர் நரேந்திர மோடிக்கு 🙏நன்றி தெரிவித்த கோத்தபய ராஜபக்சே, 🇮🇳இந்தியாவும், இலங்கையும் வரலாறு மற்றும் பொதுவான நம்பிக்கைகளால் பிணைக்கப்பட்டுள்ளன என்றும் 🎙தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிபர் 👤கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் 💺நரேந்திர மோடி 💐வாழ்த்து
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment