டில்லியிலிருந்து திருவனந்தபுரத்திற்கு வந்து கொண்டிருந்த கேரளா விரைவு 🚆ரயிலின் ஒரு பெட்டி ரேணிகுண்டா அருகே இருக்கும் ஏற்பேடு ரயில் நிலையத்தை நெருங்கிக் 🙄கொண்டிருந்த போது ஒரு பெட்டியின் சக்கரம் தண்டவாளத்தில் இருந்து விலகி தடம்புரண்டது. இதனை உணர்ந்த 👤ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதன் காரணமாக ரேணிகுண்டா - திருப்பதி தடத்தில் பல 🚂ரயில்கள் தாமதமாக இயங்கி வருகிறது.
🏛டெல்லி - திருவனந்தபுரம் 'கேரளா' விரைவு 🚆ரயில் தடம் புரண்டது ❗
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment