🏛தமிழகத்தில் நடைபெறும் 🗳உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட🎉 வேட்புமனு📜 தாக்கல் செய்பவர்கள் காது கேளாத, வாய் பேச🗣 முடியாத மாற்றுத்திறனாளியாக இருந்தால் அவர்களை தகுதி நீக்கம்🚫 செய்ய வேண்டும் என்று சட்டத்தில் இடம் பெற்றிருந்தது😯. இதைப்போன்று தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் 📜மனுக்களை நிராகரிக்க🙄 வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த சட்டத்தை ✍திருத்தம் செய்ய 🏛தமிழக அரசு முடிவு செய்திருந்தது. அதன்படி சென்னை மாநகராட்சி முனிசிபில் சட்டம் மற்றும் தமிழ்நாடு மாவட்ட முனிசிபல் சட்டம் ஆகியவற்றில் ✍திருத்தம் செய்யப்பட்டு கடந்த 🏛சட்டப்பேரவைக் 👥கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது🎉. இந்நிலையில் அந்த சட்ட திருத்தை செயல்படுத்த 🏛தமிழக அரசு அரசாணை📜 வெளியிட்டுள்ளது👍.
Home
அண்மை செய்திகள்
🗳உள்ளாட்சி தேர்தலில் காதுக்கேட்காதோர், வாய் பேசமுடியாதோர்🚫 நகர்புறங்களில் போட்டியிடலாம்🎉
🗳உள்ளாட்சி தேர்தலில் காதுக்கேட்காதோர், வாய் பேசமுடியாதோர்🚫 நகர்புறங்களில் போட்டியிடலாம்🎉
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment