🗳உள்ளாட்சி தேர்தலில் வெற்றி🎉 பெறுவது குறித்து 🏛தமிழக 💺முதல்வர் - Agnipuratchi

🗳உள்ளாட்சி தேர்தலில் வெற்றி🎉 பெறுவது குறித்து 🏛தமிழக 💺முதல்வர்

Share This

🏛சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள 🌱அதிமுக கட்சி 🏢அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது😳 குறித்து, சேலம் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் 💺எடப்பாடி பழனிசாமி 🤔ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், 🗳உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது, அதற்காக செய்ய வேண்டிய களப்பணிகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட 🌱அதிமுக எம்எல்ஏக்கள், புறநகர் மற்றும் மாநகர மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்👍. இதில் பேசிய 🏛தமிழக 💺முதல்வர், "🏛விக்கிரவாண்டி, 🏛நாங்குநேரி 🗳இடைத்தேர்தலில் வெற்றி🎉 பெற்றதைப் போல 🗳உள்ளாட்சி தேர்தலிலும் 100 சதவீதம் வெற்றி பெற வேண்டும், அதற்கு கட்சி நிர்வாகிகள் முழுவீச்சில் செயல்பட வேண்டும். அ.தி.மு.க. அரசின் சாதனைகளை 👆வாக்காளர்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்" என்றும், "மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும், அரசு நிறைவேற்றி வருகிறோம்🙂" என்றும் அவர் தெரிவித்துள்ளார்📣.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages