👥முதுநிலை ஆசிரியர்கள் அனைவருக்கும் 💻மடிக்கணினிகள்👍 - Agnipuratchi

👥முதுநிலை ஆசிரியர்கள் அனைவருக்கும் 💻மடிக்கணினிகள்👍

Share This

🏛தருமபுரியில் நடைபெற்ற 📆ஆசிரியர்கள் தின விழாவில் சிறந்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் அன்பழகன் ஆகியோர் கேடயங்களை🏆 வழங்கினர்😯. பின்னர் விழாவில்🎊 பேசிய அமைச்சர் செங்கோட்டையன்🎙, "🏛தமிழகத்தில் இதுவரை 👥28 ஆயிரம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு 💻மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது👍. மேலும், அனைத்து 🎓முதுநிலை பட்டதாரி 👥ஆசிரியர்களுக்கும் விரைவில் 💻மடிக்கணினி வழங்கப்படும்🎉" என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages