🏛பழனி வட்டார விவசாயிகளின் 🙏கோரிக்கையை ஏற்று, 🌊பொருந்தலாறு அணையின் பழைய ஆறு அணைக்கட்டுகளில் இருந்து 📆நவம்பர் 18 முதல் 130 நாட்களுக்கு 144 புள்ளி 52 மில்லியன் கனஅடியும், 🌊குதிரையாறு அணையில் இருந்து நாகன்வலசு இடது பிரதான கால்வாயில் 56 புள்ளி 31 மில்லியன் கனஅடி வீதம் 💦தண்ணீர் திறக்க 💺முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்⚖. அதன்படி, "பொருந்தலாறு அணை திறப்பால், ஆறாயிரத்து 168 ஏக்கர் நிலங்களும், குதிரையாறு அணை திறப்பால் சுமார் 🏝700 ஏக்கர் நிலங்களும் 🌾பாசன வசதி பெறும். திறக்கப்படும் 💦தண்ணீரை 🌾விவசாயிகள் சிக்கனமாக பயன்படுத்தவும்👍" என்று 💺முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
🌊குதிரையாறு, 🌊பொருந்தலாறில் 💦தண்ணீர் திறக்க ஆணை⚖
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment