🏛சென்னையில் ஜேப்பியார் 📚கல்வி குழுமத்தின் சார்பில் 🏫பள்ளி கூடங்கள், 🏢கல்லூரிகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன😯. இந்த நிலையில், இன்று காலை முதல் 💸வருமான வரி துறை 👀சோதனை நடந்து வருகிறது. 🏛சென்னையில் 20க்கும் மேற்பட்ட இடங்கள் உள்பட 25க்கும் மேற்பட்ட பல்வேறு இடங்களில் 🤵அதிகாரிகள் சோதனையில்👀 ஈடுபட்டு வருகின்றனர். எனினும், இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட 📄ஆவணங்கள் அல்லது 💸பணம் பற்றிய விவரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை🚫 என்பது குறிப்பிடத்தக்கது.
ஜேப்பியார் 📚கல்வி 👥குழுமத்தில் 💸வருமான வரி துறை சோதனை👀
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment