🏛கோவையை சேர்ந்த 👕துணி 💸வியாபாரி ஒருவரின் 11 வயது 👧மகள் மற்றும் 8 வயது 👦மகன் ஆகியோர் கடந்த 📆2010 ஆண்டு அக்டோபர் 29ம் தேதி கடத்தப்பட்டனர். 🚗கார் ஓட்டுநர் மோகன் ராஜ் என்பவர் அந்தக் குழந்தைகளைக் கடத்திச் சென்று😱 தனது நண்பர் மனோகரன் உதவியுடன் கழுத்தை நெரித்தும்😨, ஆனைமலை பி.ஏ.பி. கால்வாய் 💦தண்ணீரில் மூழ்கடித்தும் கொலை செய்தது😟 கண்டுபிடிக்கப்பட்டது👀. இதனையடுத்து அவர்கள் இருவரையும் 👮போலீசார் கைது⛓ செய்தனர். இவர்களை விசாரிப்பதற்காக 👮போலீசார் அழைத்துச் சென்ற போது, தப்பி ஓட முயன்ற 👤மோகன்ராஜ் 🔫என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான்.
இந்த வழக்கில் கடந்த 📆2012ம் ஆண்டில் தீர்ப்பு⚖ வழங்கிய 🏛கோவை 👩மகளிர் நீதிமன்றம், 👤மனோகரனுக்கு இரட்டைத் தூக்கு தண்டனையும், 3 ஆயுள் தண்டனையும் விதித்தது👍. இதை 😡எதிர்த்து மனோகரன் சார்பில் 🏛சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு, அது தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து, 🏛உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்தநிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு🗣 வந்த போது 👤மனோகரனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நீதிபதிகள் 👍உறுதி செய்ததுடன், மனுவை தள்ளுபடி செய்தனர்⚖.
👦சிறுவன், 👧சிறுமி கடத்திக் 🔪கொலை😱-தூக்குத்தண்டனை உறுதி👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment