🏛உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த 👴ரஞ்சன் கோகோய் இன்று ஓய்வு பெற்றார். 🏛உச்சநீதிமன்ற கொலிஜியத்தில் இதற்கு முன் கடந்த 📆2006-ம் ஆண்டுவரை 👵ரூமா பால் என்ற பெண் நீதிபதி இருந்தார். அவருக்குப்பின் எந்த 👩பெண் நீதிபதியும் கொலிஜியத்தில் இடம்பெறவில்லை🚫. இப்போதுதான் பானுமதி நியமிக்கப்பட்டுள்ளார்👏. தமிழகத்தைச் சேர்ந்தவர் நீதிபதி 👵ஆர் பானுமதி கடந்த 1955ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி பிறந்தார். கடந்த 1988ம் ஆண்டு நேரடியாக மாவட்ட நீதிபதியாக பானுமதி நியமிக்கப்பட்டு, மாவட்ட மற்றும் கூடுதல் நீதிபதியாக பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றியுள்ளார்😐. அதன்பின் 📆2003ம் ஆண்டு ஏப்ரல் 3ம் தேதி 🏛சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்😯. அதன்பின் 📆2013ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி 🏛ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 👵பானுமதி நியமிக்கப்பட்டார்🎉. கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக 🤵ஆர்.பானுமதி பதவி உயர்வு⏫ பெற்று நியமிக்கப்பட்டார். இந்நிலையில், கொலிஜியத்தில் 📆2020ம் ஆண்டு ஜூலை 19ம் தேதி வரை, அதாவது அவரின் ஓய்வுக் காலம் வரை, 👵பானுமதி பணியாற்றுவார்👍 என்பது குறிப்பிடத்தக்கது.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПЫроЙроЪ்роЪроиீродிроорой்ро▒ роХொро▓ிроЬிропрод்родிро▓் ЁЯПЫродрооிро┤роХ ЁЯС╡рокெрог் роиீродிрокродி
ЁЯПЫроЙроЪ்роЪроиீродிроорой்ро▒ роХொро▓ிроЬிропрод்родிро▓் ЁЯПЫродрооிро┤роХ ЁЯС╡рокெрог் роиீродிрокродி
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment