அமைச்சர் கே.பி. அன்பழகனின் 2ஆவது மகன் சசிமோகன் மற்றும் மணமகள் பூர்ணிமா ஆகியோரின் 💍திருமண வரவேற்பு நிகழ்ச்சி, காரிமங்கலம் அருகே உள்ள கெரகோடஅள்ளியில் இன்று 🎉நடைபெற்றது. இதில் 💺முதலமைச்சர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார். அப்போது அவர், "இது அமைச்சர் கே.பி. அன்பழகனின் இல்ல 🎊விழா மட்டுமல்ல, அதிமுகவின் குடும்ப விழா" என்று கூறினார். மேலும் 🇮🇳இந்தியாவிலேயே உயர் கல்வியில் 49 சதவிதம் உயர்ந்து தமிழகம் முதலிடம் வகித்து 🏆சாதனை படைத்துள்ளதாகவும் முதலமைச்சர் ✍குறிப்பிட்டார்.
கே.பி. அன்பழகன் மகன் 💍திருமண 💐வரவேற்பில் 💺முதலமைச்சர் பங்கேற்பு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment