🎥தொலைக்காட்சி தொடராக 💺கலைஞர் கருணாநிதியின் 📹வாழ்கை வரலாறு - Agnipuratchi

🎥தொலைக்காட்சி தொடராக 💺கலைஞர் கருணாநிதியின் 📹வாழ்கை வரலாறு

Share This

மறைந்த முன்னாள் முதல்வர் 💺கருணாநிதி, தனது வாழ்க்கை வரலாற்றை ‘நெஞ்சுக்கு நீதி’ எனும் தலைப்பில் ஏற்கனவே 📚புத்தக வடிவில் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் இந்த புத்தகத்தை மையமாக வைத்து 📺தொலைக்காட்சி தொடர் ஒளிபரப்பாக உள்ளது. அதன்படி 📹‘நெஞ்சுக்கு நீதி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த தொலைக்காட்சி தொடர் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் இன்று முதல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 📽ஒளிபரப்பாகவுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages