🏛கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கடந்த சில 📆நாட்களுக்கு முன்பு 🌊ஆழ்கடல் பகுதிகளுக்கு ⛵850 விசைப்படகுகள் சென்றன😯. கியார் மற்றும் மகா புயல் ⚠எச்சரிக்கையை அடுத்து ⛵845 விசைப்படகுகள் கேரளா, கர்நாடகா, மகராஷ்டிரா, கோவா, குஜராத் உள்ளிட்ட 🏛மாநிலங்களில் பத்திரமாக கரை சேர்ந்தன. இதில், கரை திரும்பாத ⛵5 விசைப்படகுகள் மற்றும் அதிலிருந்த 🐠64 மீனவர்களின் நிலை குறித்து அறிவதில் தொடர்ந்து சிக்கல்😳 நீடித்தது. இந்நிலையில், கரை திரும்பாத ⛵5 விசைப்படகுகளை கண்டுபிடிப்பது👀 குறித்து விள்ளவிளை 🐠மீனவ கிராமத்தில் நடந்த 🤔ஆலோசனைக் 👥கூட்டத்தில் பங்கேற்ற மாநில மீன்வளத்துறை இயக்குநர் 🤵சமீரல், அவர்கள் பத்திரமாக இருப்பதாகவும்👍, அவர்கள் 🏛பெங்களூரு அருகே 🐠மீன்பிடித்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்🔈.
⛵5 விசைப்படகுகளில் சென்ற 🐠மீனவர்கள் பத்திரமாக உள்ளனர்😌-🇮🇳இந்திய 🌊கடற்படை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment