🕴ரஜினி, கமல் இருவரும் அரசியலில் இணைந்து களமிறங்குவது குறித்து அடுத்தடுத்து 🗣கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் செய்தியாளர்களை 👀சந்தித்த நடிகையும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் உயர்நிலைக்குழு உறுப்பினருமான ⭐ஸ்ரீப்ரியா இது குறித்து கூறுகையில், கமல், ரஜினி இருவரும் 🤝இணைந்தால் கமல் தான் முதல்வர் வேட்பாளராக வேண்டும் என தான் ☺விரும்புவதாக கூறியுள்ளார். மேலும் "யாருடன் இணைந்து வேலை செய்ய வேண்டுமென ⭐கமல் சொல்கிறாரோ, அவர்களுடன் வேலை செய்வோம்" எனவும் 🗣கூறியுள்ளார்.
💺முதல்வர் வேட்பாளர் ⭐கமல் தான்❗ - கமல் 😎ரஜினி இணைவது குறித்து 💃ஸ்ரீப்ரியா
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment