சமீபத்தில் 😎ரஜினி கமலுக்கு எதிராக நடிகர் அஜித்தை களமிறக்குவோம் என அமைச்சர் 💺ராஜேந்திர பாலாஜி பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை 👀சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், ரஜினி, கமல், விஜய் எல்லாம் 🙄மாய பிம்பங்கள் என்றும், கானல் நீர் போல அவர்கள் 😯காணாமல் போவார்கள் என்றும் கூறினார். மேலும் 🎬தொழிலில் மட்டுமே கவனம் செலுத்தும் நடிகர் ⭐அஜித், கண்ணியமானவர், தொழில் பக்தி மிக்கவர் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் 🗣கூறினார்.
நடிகர் ⭐அஜித் கண்ணியமானவர், தொழில் 😎பக்தி மிக்கவர் - 💺அமைச்சர் பேட்டி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment