🏛கரூரில் வடக்கு பசுபதிபாளையத்தைச் சேர்ந்த 👤ஆனந்தன் என்பவரின் மகள் 👩கோமதி தேர்வீதியில் உள்ள 🏛அரசு 👩பெண்கள் 🏫மேல்நிலைப்பள்ளியில் 📚12ம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை வழக்கம் போல 🏫பள்ளிக்கு சென்ற கோமதி, 🚽கழிவறையில் மயங்கி விழுந்தததாகவும்😳, அதை பார்த்த சகமாணவிகள் ஆசிரியைகளிடம் தகவல் அளித்ததாகவும் கூறப்படுகிறது🗣. இதையடுத்து 🏥மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கோமதி, ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக😨 பரிசோதனை👀 செய்த 🤵மருத்துவர்கள் தெரிவித்தனர்📣. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த 🏛கரூர் மாவட்ட ஆட்சியர் 💺அன்பழகன் மற்றும் காவல் கண்காணிப்பாளர் 👮பாண்டியராஜன், 🏫பள்ளியில் மாணவி உயிரிழந்தது குறித்து பெற்றோர் மற்றும் ஆசிரியைகளிடம் விசாரணை🗣 நடத்தினர்.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПлрокро│்ро│ி ро╡ро│ாроХрод்родிро▓் рооропроЩ்роХி ро╡ிро┤ுрои்род ЁЯСйрооாрогро╡ி роЙропிро░ிро┤рои்родாро░்ЁЯШЯ
ЁЯПлрокро│்ро│ி ро╡ро│ாроХрод்родிро▓் рооропроЩ்роХி ро╡ிро┤ுрои்род ЁЯСйрооாрогро╡ி роЙропிро░ிро┤рои்родாро░்ЁЯШЯ
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment