கடந்த 📆மே மாதம் 🗳மக்களவைத் தேர்தல் 👆வாக்கு எண்ணிக்கையின் போது 🌞திமுக பொருளாளர் 👴துரைமுருகன் உடல்நலக் குறைவால் 🏥அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று, பின்னர் 🏡வீடு திரும்பினார். அதன்பின், மீண்டும் கடந்த 📆ஜூன் மாதம் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள 🏥அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 💉சிகிச்சை பெற்றார். இந்நிலையில், மீண்டும் 🏛சென்னை 🏥அப்போலோ மருத்துவமனையில் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டுள்ளார். 👴81 வயதாகும் துரைமுருகன், உடல் சோர்வு😒 காரணமாக 🏥மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக😳 தகவல் வெளியாகியுள்ளது.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯМЮродிрооுроХ рокொро░ுро│ாро│ро░் родுро░ைрооுро░ுроХрой் ЁЯПерооро░ுрод்родுро╡рооройைропிро▓் роЕройுроородிЁЯШЯ
ЁЯМЮродிрооுроХ рокொро░ுро│ாро│ро░் родுро░ைрооுро░ுроХрой் ЁЯПерооро░ுрод்родுро╡рооройைропிро▓் роЕройுроородிЁЯШЯ
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment