பிரபல 🏢'மைக்ரோசாப்ட்' நிறுவனத்தின் தலைவரான 🤵பில் கேட்ஸ் தனது பில் (மற்றும்) மெலிண்டா கேட்ஸ் என்ற அறக்கட்டளை சார்பில் 🇮🇳இந்தியாவின் பல்வேறு 🏛மாநிலங்களில் சுகாதாரம், 🌾விவசாயம், கிராமப்புற மேம்பாடு ஆகிய துறைசார்ந்த அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டி வருகிறார்😯. இந்நிலையில், 🇮🇳இந்தியா வந்துள்ள 🤵பில் கேட்ஸ் நேற்று பிரதமர் மோடியை 👀சந்தித்து 🤔ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது 🇮🇳இந்தியாவில் தங்களது தொண்டு நிறுவனத்தின் சார்பில் நிறைவேற்றப்படும் நற்பணிகள் தொடர்பாக பிரதமரிடம் பில் கேட்ஸ் விளக்கிக் கூறினார்🗣. பின்னர் 🏛மத்திய வேளாண்மைத்துறை அமைச்சகம் சார்பில் நவீனக்கால வேளாண்மை செயல்திட்டம் தொடர்பாக நடந்த சர்வதேச கருத்தரங்கில்🗣 பங்கேற்று பேசினார்👍.
பிரதமர் மோடியை 👀சந்தித்தார் 🤵பில் கேட்ஸ்👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment