தென்மேற்கு 🌊வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை👍 - Agnipuratchi

தென்மேற்கு 🌊வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை👍

Share This

🏛சென்னை வானிலை மையம் ஓர் அறிவிப்பினை🔈 வெளியிட்டுள்ளனர். அதில், "தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய 🏛மத்திய மேற்கு 🌊வங்கக் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக 🏛தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 📆இரு நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது😯. மேலும், தென்மேற்கு 🌊வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் 🌞வெப்பச்சலனம் காரணமாக 🏛தமிழகத்தில் இன்று ☔லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஒரு சில பகுதிகளில் ⚡இடி மின்னலுடன் கூடிய ☔மழை பெய்யவும் வாய்ப்புள்ளது. 🏛சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்👀" என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages