கொடிக்கம்பம் விழுந்து காயம் அடைந்த 👩பெண்ணின் இடதுகால் அகற்றம்😨 - Agnipuratchi

கொடிக்கம்பம் விழுந்து காயம் அடைந்த 👩பெண்ணின் இடதுகால் அகற்றம்😨

Share This

🏛தமிழக 💺முதல்வா் வருகையை ஒட்டி 🛣அவிநாசி சாலையில் பீளமேடு பகுதியில் சாலையின் நடுவில் உள்ள 🚧தடுப்புகளில் 🌱கட்சிக் கொடிக் கம்பங்கள் நடப்பட்டு தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. இந்நிலையில் அந்த வழியாக 👩இளம் பெண் ஒருவர் 🚲இருசக்கர வாகனத்தில் 📆திங்கள்கிழமை காலை வந்துள்ளார். அப்போது 🛣சாலையின் நடுவே கட்டப்பட்டிருந்த கொடிக்கம்பம் சாலையில் விழுந்துள்ளது😯. இதைக் கண்ட அவா், வாகனத்தை திடீரென நிறுத்த முயன்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்😳. அப்போது அவரது பின்னால் வந்த 🚛லாரி மோதியதில் அவரது இரு கால்களும் நசுங்கின😱. இதனையடுத்து 🛣சாலையில் மயக்கமடைந்த பெண்ணை மீட்ட 👥பொதுமக்கள் அருகில் இருந்த 🏥தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரது இடது காலில் ரத்த நாளம் என்பது துண்டிக்கப்பட்டு😱 இருந்தது. வலது காலில் எலும்பு முறிவு🙄 ஏற்பட்டது. தொடர்ந்து மயக்க நிலையிலேயே அவருக்கு 💉சிகிச்சை வழங்கப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக அவர்கள் 👤உறவினர்களுள் ஒருவர் கூறுகையில்🎙, "இடது காலில் ரத்த என்பது துண்டிக்கப்பட்டு🚫 இருந்த நிலையில் அகற்றப்பட்டுள்ளது😨. அந்த அறுவை சிகிச்சை முடிந்த பிறகும், தொடர்ந்து அவர் மயக்க நிலையிலேயே இருந்து வருகிறார்😟" என்று தெரிவித்துள்ளார்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages