ஹூஸ்டன் 🏯ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோயிலில் 💺ஓபிஎஸ்😯 - Agnipuratchi

ஹூஸ்டன் 🏯ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோயிலில் 💺ஓபிஎஸ்😯

Share This

✈அமெரிக்காவுக்கு 🏛அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள துணை முதலமைச்சர் 💺ஓ.பன்னீர் செல்வம் ஹூஸ்டன் 🏯ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம்🙏 செய்தார். பின்னர், தேவஸ்தானம் சார்பில் புனரமைக்கப்பட்ட 🏪திருமண மண்டபத்தின் கல்வெட்டை திறந்துவைத்தார்👏. மேலும், 🎓ஸ்ரீ பத்மினி ரங்கநாதன் ட்ரஸ்டி சார்பில் பண்பின் சிகரம் என்ற பட்டமும், 🎓மெட்ரோப்ளெக்ஸ் தமிழ் சங்கம் சார்பில் வீரத்தமிழன் என்ற பட்டமும் துணை முதலமைச்சர் 💺ஓ.பன்னீர்செல்வத்திற்கு வழங்கப்பட்டது🎉 குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages