இலங்கை 💺அதிபர் தேர்தல் முன்னிலை ⏫நிலவரம் - Agnipuratchi

இலங்கை 💺அதிபர் தேர்தல் முன்னிலை ⏫நிலவரம்

Share This

இலங்கையில் அதிபர் 💺பதவிக்கான தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தேர்தலில் 3⃣5⃣ வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 🗳வாக்கு எண்ணிக்கை நேற்று தொடங்கிய நிலையில், தமிழர்கள் பகுதியில் சஜித் பிரேமதாசா அதிக வாக்குகளை பெற்றிருந்தார். அதேபோல, சிங்களவர்கள் பகுதியில் கோத்தபய அதிக வாக்குகளை பெற்றிருந்தார். இந்நிலையில் தற்போது வரை, கோத்தபய 48.45 சதவிகித வாக்குகளும், சஜித் 45.15 சதவிகித வாக்குகளும் பெற்றுள்ளனர். மேலும் இன்று மாலை 4 மணிக்குள் இறுதி முடிவுகள் 📣அறிவிக்கப்படும் என்று அந்நாட்டு தலைமை தேர்தல் அதிகாரி 🎙தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages