⭐உதயநிதி ஆஜராக தேசிய பட்டியலினத்தவர் 🏛ஆணையம் 📜நோட்டீஸ் - Agnipuratchi

⭐உதயநிதி ஆஜராக தேசிய பட்டியலினத்தவர் 🏛ஆணையம் 📜நோட்டீஸ்

Share This

🎥'அசுரன்' திரைப்படத்தை பார்த்த பின்னர் பஞ்சமி நிலம் பற்றி திமுக 💺தலைவர் மு.க ஸ்டாலின் ட்வீட் செய்திருந்தார். இதனை குறிப்பிட்டு கேள்வி எழுப்பிய, பாமக தலைவர் ராமதாஸ் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாக 🗣குற்றம் சாட்டியிருந்தார். இதனையடுத்து இவ்விவகாரம் தொடர்பாக பாஜக மாநில செயலாளர் சீனிவாசன், தேசிய பட்டியலினத்தவர் 🏛ஆணையத்தில் புகாரளித்தார். இந்நிலையில் முரசொலி நில விவகாரம் தொடர்பாக அதன் நிர்வாக இயக்குநர் ⭐உதயநிதி ஸ்டாலின் வரும் 19ம் 📆தேதி ஆஜராக தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages