திருச்சி ✈விமான நிலையத்தில் ரூ.13 💰லட்சம் மதிப்புள்ள 🥇தங்கம் பறிமுதல் - Agnipuratchi

திருச்சி ✈விமான நிலையத்தில் ரூ.13 💰லட்சம் மதிப்புள்ள 🥇தங்கம் பறிமுதல்

Share This

ஷார்ஜாவில் இருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா ✈விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை 💺அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது புதுக்கோட்டையைச் சேர்ந்த லோகிதாஸ் என்பவர் காபி மேக்கரில் 👀மறைத்து வைத்து எடுத்து வந்த ரூபாய் 13,28.992 💰லட்சம் மதிப்புள்ள 349 கிராம் எடையுள்ள 'C' வடிவிலான தங்க தகடுகளை பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, அவரிடம் 🗣விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages