ЁЯПЫродрооிро┤роХ родро▓ைрооை родроХро╡ро▓் роЖрогைропро░ாроХ роиிропрооிроХ்роХрок்рокроЯ்роЯாро░் ЁЯд╡роЖро░்.ро░ாроЬроХோрокாро▓்ЁЯОЙ - Agnipuratchi

ЁЯПЫродрооிро┤роХ родро▓ைрооை родроХро╡ро▓் роЖрогைропро░ாроХ роиிропрооிроХ்роХрок்рокроЯ்роЯாро░் ЁЯд╡роЖро░்.ро░ாроЬроХோрокாро▓்ЁЯОЙ

Share This

🏛தமிழக அரசின் தலைமை தகவல் ஆணையராக ✍விண்ணப்பித்தோரின் விண்ணப்பங்களை ஆய்வு👀 செய்த தேடுதல் 👥குழு தனது 🗣பரிந்துரைகளை நேற்று நடந்த 💺முதலமைச்சர் தலைமையிலான தேர்வு குழுவுக்கு வழங்கியது😯. இவர்களில் 3 பேரை இறுதி செய்வதற்கான கூட்டமே நடைபெற்றது. இப்பதவிக்கு விண்ணப்பித்தவர்களின் 📄பயோ டேட்டா-வை வழங்கவில்லை🙄 எனக் கூறி எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூட்டத்தில் பங்கேற்கவில்லை🚫. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து 💺ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்🔈. இதனையடுத்து, 🏛தமிழக ஆளுநரின் செயலாளராக இருந்த 🤵ஆர்.ராஜகோபாலை தலைமை தகவல்📲 ஆணையராக நியமித்து🎉 ஆளுநர் பன்வாரிலால் உத்தரவிட்டுள்ளார்⚖. இவர் 📆3 ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார்👍 என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages