🏛காட்பாடியில் மின்வாரிய மண்டலங்களுக்கு இடையேயான 👩மகளிருக்கு நடைபெற்ற போட்டியில் வெற்றி👏 பெற்றவர்களுக்கு 🎁பரிசளிக்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் தங்கமணி, கே.சி.வீரமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்😯. இதில் பேசிய அமைச்சர் தங்கமணி🎙, "🏛வடசென்னையில் 800 மெகாவாட் திறன்கொண்ட அனல் மின் உற்பத்தித் திட்டத்தை 💺முதலமைச்சர் வரும் 📆மார்ச் மாதம் தொடங்கி🎉 வைப்பார். படிப்படியாக 🏭அனல் மின் நிலையங்கள் உற்பத்தியை தொடங்கும் போது 📆2025ம் ஆண்டுக்குள் 🏛தமிழகத்திற்கு 🔌6,000 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக⏫ கிடைக்கும்" என்று கூறினார்.
🏛வடசென்னையில் 🔌800 மெகாவாட் மின்னுற்பத்தி 📆மார்ச்சில் தொடங்கும்👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment