🏛சென்னை-🏝யாழ்ப்பாணம் இடையே தினசரி ✈விமான சேவை துவக்கம்🎉 - Agnipuratchi

🏛சென்னை-🏝யாழ்ப்பாணம் இடையே தினசரி ✈விமான சேவை துவக்கம்🎉

Share This

🏛சென்னையில் இருந்து 🏝இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் நகருக்கு நேரடி ✈விமான சேவை வேண்டும் என்று 🙏கோரிக்கை விடப்பட்டது😳. இதனையடுத்து, சென்னை விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு ✈இந்தியன் ஏர்லைன்ஸ் சேவையை தொடங்கும்🎉 என்று அறிவிக்கப்பட்டது🔈. இதன் 👀சோதனை ஓட்டம் கடந்த மாதம் 📆17ந் தேதி நடைபெற்றது. இதையடுத்து, ✈சென்னை- யாழ்ப்பாணம் தினசரி விமான சேவை நேற்று தொடங்கி, பகல் ⌚12.20 மணிக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் பயணிகளுடன் 🏛சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றது😯. யாழ்ப்பாணம் புறப்பட்ட சிறிய ரக 🛩இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் 👥15 பயணிகள் இருந்தனர். விமானி 🤵ரத்தன்சிங் இதை ஓட்டிச் சென்றார். "இனி தினமும் இந்த விமானம் செல்லும்🙂. வரும் நாட்களில் 👥பயணிகள் எண்ணிக்கை ⏫அதிகரிக்கும்" என்று 🤵அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்😌 என்பது குறிப்பிடவேண்டியவை.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages