📆இரு நாள் 🏛அரசு பயணமாக ✈இங்கிலாந்து இளவரசர் 🤵சார்லஸ் நாளை 🇮🇳இந்தியா வருகிறார். இந்த பயணத்தில் 💺குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உள்ளிட்டோரை சந்தித்து👀 பேசுகிறார்🗣. அப்போது பருவநிலை மாற்றம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்துவார்👍 என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை மறுநாள் தனது 🎂71வது பிறந்தநாளை 🇮🇳இந்தியாவிலேயே கொண்டாட🎉 திட்டமிட்டு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்😯. பிறந்தநாளில் 🏛பஞ்சாப் அமிதசர்சில் உள்ள சீக்கிய 🏯பொற்கோவிலுக்கு சென்று 🙏வழிபாடு நடத்தவுள்ளார். இந்த பயணத்தில் 🤵சார்லசுடன் அவருடைய மனைவி இளவரசி 👩கமீலா வரவில்லை🚫. ஆனால் 🤵சார்லஸ், ✈நியூசிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்யும்போது அவருடன் 👩கமீலா 🤝இணைந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது🔈.
🇮🇳இந்தியா வருகிறார் இங்கிலாந்து 🤵இளவரசர் சார்லஸ்😍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment