வர்த்தக ஒப்பந்தத்தில் ✍கையெழுத்திடாததற்கு நன்றி🙏-🌾விவசாயிகள் சங்கம்🔈 - Agnipuratchi

வர்த்தக ஒப்பந்தத்தில் ✍கையெழுத்திடாததற்கு நன்றி🙏-🌾விவசாயிகள் சங்கம்🔈

Share This

🏛தமிழக 🌾விவசாயிகள் சங்கத்தலைவர் 👴செல்லமுத்து அண்மையில் 🏛சென்னையில் 📰செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர்🎙, "உள்நாட்டு உற்பத்தி சந்தையில் பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால் ✈தாய்லாந்தில் நடைபெற்ற 👥மாநாட்டில் பிராந்திய விரிவான 💸பொருளாதார கூட்டு 📜ஒப்பந்தத்தில் ✍கையெழுத்திடக் கூடாது🚫 என விவசாய சங்கம் 🙏கோரிக்கை விடுத்த நிலையில், 🌾விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்திலும் கையெழுத்திட மாட்டோம்❌ என பிரதமர் மோடி தைரியமான முடிவு எடுத்து இருக்கிறார்👍. இதற்கு எங்களது 👏பாராட்டுகளை தெரிவித்து கொள்வதோடு, 🙏நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்🔈" என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages