🌊மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க🚫 நடவடிக்கை எடுக்கப்படும்😳 என்று முதலமைச்சர் 💺எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்து🗣 இருந்தார். அதன்படி 🌊மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் 💦உபரி நீரை கொண்டு எடப்பாடி, ஓமலூர் உட்பட நான்கு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 💦ஏரி, 💦குளங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்😯 என 🏛அரசு தெரிவித்துள்ளது. அதற்காக 💰611 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி 📜அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது👍 குறிப்பிடத்தக்கது.
🌊மேட்டூர் அணையின் 💦உபரி நீரை சேமிக்க அரசாணை📜
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment