மேகதாதுவில் அணை கட்டும் விவகாரம் குறித்து காவிரி ஒழுங்காற்று குழு தலைவர்🎙 - Agnipuratchi

மேகதாதுவில் அணை கட்டும் விவகாரம் குறித்து காவிரி ஒழுங்காற்று குழு தலைவர்🎙

Share This

🏛திருச்சியில் நேற்று காவிரி ஒழுங்காற்று 👥குழுவின் 19ஆவது கூட்டத்தை தலைமை தாங்கினார் காவிரி ஒழுங்காற்று குழு தலைவர் 👤நவீன்குமார். அதன் பின்னர் 📰செய்தியாளர்களை சந்தித்த அவர்🎙, "காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடகா அணை கட்டினால் 🏛தமிழகத்திற்கு நீர்வரத்து தடைபட்டுவிடும்😳, என்பதால் அங்கு அணை கட்ட அனுமதிக்கக் கூடாது❌ என தமிழகம் ஆட்சேபனை😯 தெரிவித்துள்ளது. 🏛உச்சநீதிமன்றம் மற்றும் 🌊காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனுமதி இல்லாமல் கர்நாடகத்தால் 🏛மேகதாதுவில் அணை கட்ட முடியாது🚫" என்று தெரிவித்தார்📣.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages