🏛திருச்செந்தூர் 🏯கோயிலில் கந்தசஷ்டி விழா🎉 - Agnipuratchi

🏛திருச்செந்தூர் 🏯கோயிலில் கந்தசஷ்டி விழா🎉

Share This

இந்த ஆண்டு 🙏கந்த சஷ்டி விழா🎉 கடந்த 📆27ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதையடுத்து 🏛தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களில் இருந்தும் 🏯திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வந்த 👥பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் 🌊கடலில் புனித நீராடி, கோயில் வளாகத்தில் தங்கி சஷ்டி விரதத்தை கடைபிடித்து வருகின்றனர்😯. இந்நிலையில் இன்று மாலை ⌚4.30 மணி அளவில் 🎉சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. இதனையடுத்து, தேனி, விருதுநகர், திண்டுக்கல் உள்பட 🏛6 மாவட்டங்களில் இருந்து 👮3,500 காவலர்கள் கூடுதலாக வரவழைக்கப்பட்டு 💪பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனையடுத்து, 🏛தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது📣 குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages