✈தாய்லாந்திற்கு பயணம் மேற்கொள்கிறார் 💺பிரதமர் மோடி👍 - Agnipuratchi

✈தாய்லாந்திற்கு பயணம் மேற்கொள்கிறார் 💺பிரதமர் மோடி👍

Share This

✈தாய்லாந்தில் நாளை ஆசியான் 👥மாநாடு மற்றும் கிழக்கு ஆசிய உச்சி மாநாடும் நடக்கிறது😯. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று மூன்று நாள் பயணமாக ✈தாய்லாந்து செல்கிறார். இந்த பயணத்தின்போது பாங்காக் நகரில் நடக்க உள்ள தாய்லாந்து 🇮🇳இந்தியர்கள் பங்கேற்கும் 👥கூட்டத்தில் உரையாற்றுகிறார்🗣. பின்னர் 📆3ம் தேதி நடைபெறும் இந்தியா-ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்👍. மேலும் அந்த நிகழ்ச்சியில் இரண்டு சிறப்புகளை மோடி செய்ய இருக்கிறார்😐. அதில் ஒன்று குருநானக்கின் 🎂550வது பிறந்தநாள் நினைவாக சிறப்பு நாணயம் ஒன்றை பிரதமர் மோடி வெளியிடுகிறார்🎉. இரண்டாவதாக தாய்லாந்து மொழியான ‘தாய்’ மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட 📚திருக்குறள் நூலை பிரதமர் வெளியிடுகிறார்👏.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages