ЁЯПЫро░ாрооேро╕்ро╡ро░роо் ЁЯПпро░ாроороиாродроЪுро╡ாрооி роХோропிро▓ிро▓் рокோро▓ி ро░роЪீродு рооூро▓роо் ЁЯТ╕рокрогроо் рооோроЪроЯி ро╡ро┤роХ்роХுЁЯШб - Agnipuratchi

ЁЯПЫро░ாрооேро╕்ро╡ро░роо் ЁЯПпро░ாроороиாродроЪுро╡ாрооி роХோропிро▓ிро▓் рокோро▓ி ро░роЪீродு рооூро▓роо் ЁЯТ╕рокрогроо் рооோроЪроЯி ро╡ро┤роХ்роХுЁЯШб

Share This

🏛ராமேஸ்வரம் 🏯ராமநாதசுவாமி கோயிலில் போலி ரசீது மூலம் 💸73 லட்சம் ரூபாய் கையாடல் செய்ததாக😳 கோயில் உதவி ஆணையர் மாவட்ட குற்றப்பிரிவு 👮போலீசாரிடம் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக, 🏯கோயில் கணக்காளர் 👤ரவீந்திரன் மற்றும் தற்காலிக 💻கணினி ஆப்ரேட்டர் 👤சிவ அருள்குமரனை 👮போலீசார் கைது⛓ செய்தனர். இதில் கணக்காளர் ஜாமீன் பெற்ற🙄 நிலையில், 👤சிவ அருள்குமரன் ஜாமீன் கேட்டு 🏛உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் 📜மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், தற்காலிக 👤ஊழியரான தனக்கும், பணம் கையாடல் செய்யப்பட்டதற்கும் எந்த தொடர்பும் இல்லை🚫 என முறையிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த🗣 நீதிபதி 🤵ஜி.ஆர் சுவாமிநாதன், மனுதாரருக்கு ஜாமீன் வழங்க மறுத்ததுடன்❌, விசாரணையை 🤵சிபிசிடிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்⚖.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages