🏛திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் 🔌அணுமின் நிலையத்தில் உள்ள 💻கம்ப்யூட்டர்களை, 📆செப்டம்பர்., 4ம் தேதி 💻இணையவழி வைரஸ்கள் தாக்கியதாக😦 தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் வடகொரிய ஹேக்கர்கள் தான் சைபர் தாக்குதல் நடத்தியுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது🔈. இது குறித்து 🏛தென் கொரியாவைச் சேர்ந்த 🚫லாபமில்லா உளவு அமைப்பு வெளியிட்டுள்ள 📰செய்தியில், "கூடங்குளம் அணு உலை மீது சைபர் தாக்குதல் நடத்தியது வடகொரியா ஹேக்கர்கள் தான்😳. இதற்காக வடகொரியாவிலேயே தயாரிக்கப்பட்ட பிரத்யோக 💻கம்ப்யூட்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது😐" என்று கூறியுள்ளது.
கூடங்குளம் அணு உலை மீது சைபர் தாக்குதல் நடந்த விவகாரம்😱
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment