🗳உள்ளாட்சி தேர்தலுக்கான 📜விருப்ப மனு விநியோக அவகாசத்தை நீட்டித்தது 🌞திமுக👍 - Agnipuratchi

🗳உள்ளாட்சி தேர்தலுக்கான 📜விருப்ப மனு விநியோக அவகாசத்தை நீட்டித்தது 🌞திமுக👍

Share This

🗳உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட🎉 விரும்புவோர், விருப்பமனுக்களை பெற்று, போட்டியிட விரும்பும் பொறுப்பு மற்றும் தம்மைப் பற்றிய விவரங்களை அந்தப் படிவத்தில் 📆நாளைக்குள் உரிய கட்டணத்துடன் வழங்கிட வேண்டும் என 🌞திமுக ஏற்கெனவே அறிவித்திருந்தது🔈. இந்நிலையில், இந்த அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு மாவட்ட செயலாளர்கள் 🙏கோரிக்கை விடுத்ததாகவும், அதை ஏற்று வரும் 📆27ம் தேதி வரை 📜விருப்ப மனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவதாகவும் 🌞திமுக தலைமை அறிவித்துள்ளது🔈. விருப்ப 📜மனுக்களை மாவட்ட 🌞திமுக 🏢அலுவலகங்கள் அல்லது ⛪தலைமையகத்தில் பெற்று நிரப்பி, உரிய 💸கட்டணத்துடன் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது😯.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages