புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 🏛5 மாவட்டங்களை 💺முதல்வர் தொடங்கி வைக்கிறார்🎉 - Agnipuratchi

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 🏛5 மாவட்டங்களை 💺முதல்வர் தொடங்கி வைக்கிறார்🎉

Share This

🏛தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 5 மாவட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று தொடங்கி வைக்க உள்ளார்😯. அதன்படி வருகிற 📆22ம் தேதி காலை ⌚9.15 மணியளவில் 🏛தென்காசி மாவட்டத்தையும், வரும் 📆27ம் தேதி காலை 10.45 மணியளவில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தையும் 💺முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்🎊. அதற்கடுத்த நாளான 📆28ம் தேதி காலை ⌚10.30க்கு மணிக்கு 🏛ராணிப்பேட்டை மாவட்டத்தையும், தொடர்ந்து ⌚12.30 மணியளவில் 🏛திருப்பத்தூர் மாவட்டத்தையும் தொடங்கி🎉 வைக்க உள்ளார். மேலும், 🏛செங்கல்பட்டு மாவட்டத்தை 📆29ம் தேதி நண்பகல் ⌚12.15 மணியளவில் அவர் துவங்கி வைக்க உள்ளார்👏 என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages