🏛கேரளாவின் திருவனந்தபுரம் அருகே செங்கல் பகுதியில் மகேஸ்வரம் 🏯சிவ பார்வதி கோவில் அமைந்துள்ளது. இக்கோயில் நிர்வாகம் கடந்த 📆2012ல் மிகப்பெரிய சிவலிங்கம் அமைக்க முடிவு செய்தது🙂. அதன்படி தற்போது 💰ரூ.10 கோடி மதிப்பீட்டில் சிவலிங்கம் கட்டப்பட்டுள்ளது🏗. இதன் மொத்த உயரம் ⏫111.2 அடி. இந்த சிவலிங்கம் எட்டு அடுக்குகளாக அமைக்கப்பட்டுள்ளது🤨. ஒவ்வொரு அடுக்கிலும் தியான மண்டபங்களும் சிவலிங்கத்தின் உள்ளே குகைக்குள் செல்வது போன்றும் கட்டப்பட்டுள்ளது😐. ஒவ்வொரு தளத்திலும் கடவுள் சிலைகளும் அகத்தியர் பரசுராமர் சிலைகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன👍. தரைதளத்தில் 👥பக்தர்கள் 🙏வழிபட 🗿சிவலிங்க சிலையும். எட்டாவதுஅடுக்கில் 🏔கைலாய மலையில் சிவன் பார்வதி தியானம் செய்வது போன்றும் அமைக்கப்பட்டுள்ளது😯. இது 🇮🇳இந்தியா புக் ஆப் ரிக்கார்டு மற்றும் 📚ஆசியா புக் ஆப் ரிக்கார்டில் இடம் பிடித்துள்ளது🎉 குறிப்பிடத்தக்கது.
🌎உலகின் ⏫உயரமான சிவலிங்கம் 👥பொதுமக்கள் 🙏வழிபாட்டிற்கு திறக்கப்பட்டது🎊
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment