🤵டி.என்.சேஷன் மறைவிற்கு😨 பிரதமர் மோடி இரங்கல்😟 - Agnipuratchi

🤵டி.என்.சேஷன் மறைவிற்கு😨 பிரதமர் மோடி இரங்கல்😟

Share This

🇮🇳சுதந்திர இந்தியாவின் 10வது தலைமை தேர்தல் ஆணையராக செயல்பட்ட 🤵சேஷன் தனது கராறான அணுகுமுறையால் பிரபலமடைந்தார். சேஷன் தேர்தல் ஆணையராக ஆன பிறகே 🗳தேர்தல் ஆணையத்தின் வலிமையும், இருப்பும் பெரிதாக 😐உணரப்பட்டது. 🗳தேர்தலில் வாக்களிக்க வாக்காளரின் 📸புகைப்படம் கொண்ட அடையாள அட்டை முறையை 📆1993ல் கொண்டுவந்தவர் 🤵சேஷன். 📆1990 முதல் 1996 வரை தலைமை தேர்தல் ஆணையராக இருந்த சேஷன் 🗳தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர், பிரசாரங்கள்🎙 நிறுத்தப்படவேண்டும்🚫, தேர்தல் அன்று, வாக்குச் சாவடிக்கு அருகில் 🎙பிரச்சாரம் நடத்தக்கூடாது❌ போன்ற விதிகளை கடுமையாக அமல்படுத்தினார்👌. இந்நிலையில் 86 வயதாகும் இவர், உடல் நலக்குறைவால் 🏛சென்னை அடையாறில் உள்ள அவரது 🏡இல்லத்தில் நேற்று காலமானார்😨. 
இவரது மறைவிற்கு பல அரசியல் தலைவர்கள் இரங்கல்🙁 தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி தனது 💻ட்விட்டர் பக்கத்தில், "🤵ஸ்ரீ டி.என். சேஷன் ஒரு சிறந்த 🏛அரசு 👤ஊழியர். அவர் மிகுந்த நேர்மையுடனும், 💪விடாமுயற்சியுடனும் நாட்டுக்கு சேவை செய்தார்👍. தேர்தல்🗳 சீர்திருத்தங்களை நோக்கியே அவரது முயற்சிகள் நமது ஜனநாயகத்தை வலுவாகவும், ⏫அதிக பங்களிப்புடனும் ஆக்கியுள்ளன😯. அவரது மறைவு வேதனையை ஏற்படுத்தியுள்ளது😟. ஓம் சாந்தி😌" என்று பதிவு செய்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages