👩சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் 🌱அதிமுக பிரமுகர் 👤ஜெயகோபாலுக்கு நிபந்தனை ஜாமீன்😳 - Agnipuratchi

👩சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் 🌱அதிமுக பிரமுகர் 👤ஜெயகோபாலுக்கு நிபந்தனை ஜாமீன்😳

Share This

🏛சென்னை பள்ளிக்கரணை 🛣சாலையில் இன்ஜினியரிங் பட்டதாரி 👩சுபஸ்ரீ சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததில் உயிரந்தார்😟. இது தொடர்பாக பேனர் வைத்த 🌱அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மீது வழக்குப்பதிவு செய்து கைது⛓ செய்யப்பட்டார். இந்த வழக்கு 🏛சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இரு தரப்பு வாதங்களையும்🗣 கேட்ட நீதிபதி 👤ஜெயகோபாலுக்கும் 👤மேகநாதனுக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்⚖. ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், 🏛சென்னை 🏥புற்றுநோய் மருத்துவமனைக்கும், 🏥ஸ்டான்லி மருத்துவமனைக்கும் தலா 💸25 ஆயிரம் ரூபாயை வழங்க ஜெயகோபாலுக்கு நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டார். 🏛ஆலந்தூர் நீதிமன்றத்தில் இருந்து 📜சம்மன் வரும் வரை 🏛மதுரையில் தங்கியிருந்து அங்குள்ள காவல் நிலையத்தில் தினமும் ✍கையெழுத்திட வேண்டும் என்றும்😯, ஆலந்தூர் நீதிமன்றம் 📜சம்மன் பெற்று ஆஜரான பின், பள்ளிக்கரணை 👮போலீஸில் ஆஜராக வேண்டும் எனவும் 🤵நீதிபதி உத்தரவிட்டார்⚖. இதனை தொடர்ந்து அவர், 👤மேகநாதனைப் பொறுத்தவரை பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் ஆஜராகி ✍கையெழுத்திட வேண்டும் எனவும் நிபந்தனை விதித்து உத்தரவிட்டார்⚖ என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages