🏛அரசுமுறை பயணமாக ✈அமெரிக்கா சென்றுள்ள துணை முதலமைச்சர் 💺ஓ.பன்னீர் செல்வம் ✈சிகாகோ நகரில் அமெரிக்க பல இன கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற 🏆‘உலகளாவிய சமூக ஆஸ்கர் விருது 2019’ வழங்கும் விழாவில்🎉 பங்கேற்றார். அப்போது, அவருக்கு 🏆'சர்வதேச வளரும் நட்சத்திரம்-ஆசியா' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது👍. இந்த விழாவில், 🇮🇳இந்திய தூதரக அதிகாரி 🤵சுதாகர் தலேலா, தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார், தமிழ்நாடு நிதித்துறை அரசு முதன்மை செயலர் 👤கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்😯.
சர்வதேச வளரும் நட்சத்திரம்-ஆசியா' 🏆விருதினை பெற்றார்🎉 துணை முதல்வர்🙂
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment