அரசியலில் 🎊வெற்றி பெறுவதற்கு அதிர்ஷ்டம் வேண்டும்❗ - 💺டி.ராஜேந்தர் - Agnipuratchi

அரசியலில் 🎊வெற்றி பெறுவதற்கு அதிர்ஷ்டம் வேண்டும்❗ - 💺டி.ராஜேந்தர்

Share This

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த இயக்குனரும், நடிகருமான 💺டி.ராஜேந்தர் பேசுகையில், சினிமா தொழில் இன்று 😒நஷ்டமடைந்து வருவதாகவும் அதை காப்பாற்ற போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் 🗣கூறினார். மேலும் 🎭ரஜினி,கமலை விட அரசியலில் சீனியர் தான் எனவும். அரசியல் குறித்து அவர்கள் எடுக்கும் முடிவு குறித்து தான் எந்த 🗣கருத்தும் கூற முடியாது என்றும் தான் எந்த கருத்து கூறினாலும் அதை யார் 👂கேட்கபோகிறார்கள் எனவும் டி.ராஜேந்தர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர் அரசியலில் 🎊வெற்றி பெற அனுபவம் மட்டும் போதாது அதிர்ஷ்டமும் வேண்டும் என்று 🎙குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages